மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-5

அத்தியாயம் – 5    நந்தினி அழுதபடி பள்ளி வளாகத்திற்குள் சென்றுவிட்டாள். மாயவன், தாராவை ஒரு கூர்மையான பார்வையால் அளந்தான். “தாரா, இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைச்சது?” மாயவன் மெதுவாகக் கேட்டான். “யாரோ எனக்கு அனுப்பினாங்க மாயவா. நான் உன்னோட வெல்விஷர், அதான் உன்கிட்ட உண்மையைச் சொல்ல வந்தேன். இவளை மாதிரி பொண்ணுங்ககிட்ட நீ ஏமாந்துடக் கூடாது,” என்றாள் தாரா, அவன் கையைப் பற்றிக்கொண்டு மாயவன் அவள் கையை மெதுவாக விலக்கினான். “உண்மை எதுன்னு எனக்குத் … Continue reading மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-5