மாயவனை மயக்கிய மங்கை யாரோ!

ஹலோ மை டியர் கேம் சேஞ்சர்ஸ்! உங்கள் மனதை மயிலிறகு போல வருடக்கூடிய அற்புதமான காதல் கதைகளையும், உங்களை உறைய வைக்கும் மர்மம் நிறைந்த திரில்லர் கதைகளையும் வழங்கிக் கொண்டிருப்பது உங்கள் மகிழ்ம்பூ ஆடியோ நாவல்ஸ்.   சில பேரோட வாழ்க்கை வெளியில இருந்து பார்க்கும்போது ஒரு அழகான ஓவியம் போல இருக்கும். ஆனா, அந்த ஓவியத்துக்குப் பின்னாடி ஒரு கிழிந்த பக்கமும், ரத்தம் தோய்ந்த ரகசியமும் இருக்கும்னு யாருமே நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க.  இன்னைக்கு நாம பார்க்கப்போற … Continue reading மாயவனை மயக்கிய மங்கை யாரோ!