எழுத்து- மகிழம் பூ
குரல்-சித்ரா
உரிமை – Magifm
சுருக்கம்- இன்னைக்கு நாம பார்க்கப் போற கதை, ஒரு டிஜிட்டல் உலகத்தோட ‘கிரிஞ்ச்’ கலந்த காதல் கலாட்டா! காலையில கண்ணு முழிச்சதுல இருந்து, நைட்டு தூங்குற வரைக்கும் போனை நோண்டிட்டு இருக்குற நம்ம 2k கிட்ஸோட வாழ்க்கையில, ஒரு பில்டர் போட்ட முகம் என்னவெல்லாம் லூட்டி அடிக்கும்னு தான் பார்க்கப் போறோம். காதல், ஹேக்கிங், மொபைல் போன் மர்மம், அப்புறம் எதிர்பார்க்காத ஒரு அதிரடி ட்விஸ்ட்! இது எல்லாம் தான் ‘இன்ஸ்டா தேவதை’. எழுத்து: மகிழம் பூ குரல்: உங்கள் RJ சித்ரா