Miss You – puthukavithai

1. நான் உன்னை வெறுக்கிறேன் உன் நினைவுகள் இல்லாத ஒரு நொடியைக்கூட எனக்கு நீ விட்டுச் செல்லவில்லை. ஒவ்வொரு மூச்சிலும் உன்னை மட்டுமே சுவாசிக்கச் செய்து என்னை எனக்கே அந்நியமாக்கிய உன் அன்பை… நான் ஆழமாய் வெறுக்கிறேன்! 2. கொஞ்சம் கூட ஸ்பெஷல் இல்லையா? எல்லோரிடமும் நீ காட்டும் அதே புன்னகைதான் எனக்கும் என்றால், நான் கடந்த வந்த அத்தனை கண்ணீர் துளிகளுக்கும் என்னதான் மதிப்பு? உன் இதயத்தின் ஆகக்கடைசி அறையில்கூட எனக்கென ஒரு குட்டி இடம் … Continue reading Miss You – puthukavithai