Pidari_thriller audio novel

Pidari_thriller audio novel

 Author: மகிழம் பூ  Publisher: Magifm More Details
 Description:

கதைக் களம்:

சிவன்மலை கிராமத்தின் வீதிகளில் தலைவிரி கோலமாய் சுற்றித்திரியும் ‘பிடாரி’—ஊர் மக்களுக்கு அவள் ஒரு பைத்தியம், கேலிப் பொருள்! ஆனால், அவளது கண்கள் காட்டும் வெறித்தனத்திற்கும், அந்த இருண்ட சிரிப்பிற்கும் பின்னால் ஒரு கம்பீரமான ஜமீன்தாரினியின் இரத்தம் உறைந்த வரலாறு ஒளிந்திருக்கிறது.

அவள் உண்மையிலேயே சித்தப்பிரமை பிடித்தவளா… அல்லது ஒட்டுமொத்த கிராமத்தையும் ஆட்டிப்படைக்கக் காத்திருக்கும் ஒரு கொடூர கொலைகாரியா?

அவளது கௌரவமான வாழ்க்கையை ஒரே இரவில் அழித்து, அவளைப் பைத்தியமாக மாற்றிய அந்தப் பாதகச் செயல் எது? பழிவாங்கத் துடிக்கும் ஒரு பெண்ணின் சீற்றத்திற்கு முன், சிவன்மலை கிராமத்தின் இரகசியங்கள் தப்புமா?

 Back
error: Content is protected !!