அத்தியாயம்- 3 வீட்டிற்கு வந்ததும் கூட ராஜேஸ்வரிக்கு நந்தினியின் முகமே நினைவில் ஆடியது. மாயவன் அவுட்ஹவுஸில் இருந்து உள்ளே வந்தான். “என்னம்மா… கோவிலுக்கு போயிட்டு வந்துட்டிங்களா?” “ஆமாம்..டா” “சரி பொங்கல் எங்க?” என்று கேட்டுப்படி மாயவன் தன் அம்மாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். “டேய் நான் சாமியே சரியா கும்பிடலடா” என்று ஆரம்பித்து ராஜேஸ்வரி கோவிலில் நடந்ததை பற்றி சொல்லி முடித்தாள், மாயவனின் முகத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. “ஐயோ அம்மா இனிமே நீங்க தனியா … Continue reading மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-3
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed