அத்தியாயம் – 4 பள்ளியின் கேட்டிற்கு வெளியே நின்றிருந்த அந்தச் சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரிலிருந்து தாரா இறங்கிய விதம், ஒரு போர்க்களத்திற்குச் செல்லும் வீராங்கனை போல இருந்தது. அவள் கண்களில் கோபமும், உதட்டில் ஒரு வஞ்சகப் புன்னகையும் மின்னியது. மாயவனும் நந்தினியும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவள் ரத்தம் கொதித்தது. நேராக அவர்களை நோக்கி நடந்தாள். “வாட் எ சர்ப்ரைஸ்! மாயவா, நீ இங்க என்ன பண்ற? அதுவும் இந்தப் பொண்ணுகூட?” தாராவின் குரலில் … Continue reading மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-4
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed