மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-6

அத்தியாயம் – 6    மாலையில் மாயவன் வீட்டிற்குச் சென்றபோது, அங்கே தாரா ஏற்கனவே வந்து ராஜேஸ்வரியிடம் நந்தினியைப் பற்றிய அந்தப் புகைப்படத்தைக் காட்டித் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாள். “ஆண்டி! பாத்தீங்களா? நீங்க தங்கமான பொண்ணுன்னு சொன்ன நந்தினியோட லட்சணத்தை? இவளைப் போய் மாயவன் இன்னிக்கு ஸ்கூல்ல பாத்திருக்கான்” என்று நடந்ததை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்றி தாரா பேசிக் கொண்டிருந்தாள், அவளுடைய பேச்சு ராஜேஸ்வரிக்கு எரிச்சலை கொடுத்தாலும் அமைதியாக மகன் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று … Continue reading மாயவனை மயக்கிய மங்கை யாரோ!-6