எழுத்து- மகிழம் பூ
உரிமை – MagiFm
இன்றைய நவீன உலகில், நாம் அனைவரும் ஒரு டிஜிட்டல் வலைப்பின்னலுக்குள் சிக்கியிருக்கிறோம். கையில் ஸ்மார்ட்போன், காதுகளில் இயர்போன், கண்கள் லேப்டாப் திரையில்… இப்படி நாம் உலகத்தோடு இணைந்திருக்கிறோம், ஆனால் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மெல்ல மெல்லத் தொலைந்து கொண்டிருக்கிறோம். அதை மீட்டெடுக்கு சிறிய முயற்ச்சியே இந்த கட்டுரை.
https://magifm.com/books/digital-idaiveli…dumba-uravukalum/
