தலைப்பு: கமலா ஆடியோ சிறுகதை

எழுத்து: மகிழம்பூ

குரல்: ஆர்.ஜே. சித்ரா

உரிமை: Magi FM

பரம்பரை பரம்பரையாக ஒரு வீட்டில் உழைப்பையே ஊதியமாகக் கொடுத்து, எவ்வித பிரதிபலனும் இன்றி வாழ்ந்து வந்த அன்னலட்சுமி, ஒரு கட்டத்தில் அந்த வீட்டின் நிழல் காய்ந்ததும் வீதியில் வீசி எறியப்படுகிறாள். 35 ஆண்டுகால உழைப்பிற்கு மிஞ்சியது வெறும் இரண்டு பழைய புடவைகளும், அலட்சியமான சில ரூபாய்களுமே.

சென்னையின் பரபரப்பில் பசியோடு துடித்த அந்த ‘அன்னலட்சுமிக்கு நிகந்த விபரிதங்கள் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 mins
error: Content is protected !!