• Audio Novels
  • காதல் /ரொமான்ஸ் நாவல்கள்
  • பல்லவன் மா-மல்லவன்-ஆடியோ நாவல்

    தலைப்பு: பல்லவன் மா-மல்லவன்

    எழுத்து: மகிழும் பூ

    குரல்-LK

    சுருக்கம்: காஞ்சிபுரத்தின் புகழ்மிக்க மன்னன் நரசிம்ம வர்மன் எனப்படும் மாமல்லனின் வாழ்க்கையில் நடந்த வீரப்போர் மற்றும் தீராத காதல் போராட்டமே இக்கதை. சாளுக்கிய மன்னன் புலிகேசியின் அச்சுறுத்தல் ஒருபுறம், நாட்டியப் பேரொளி சிவகாமியின் மீதான மாறாத அன்பு மறுபுறம் என மாமல்லன் எடுக்கும் முடிவுகள் என்ன? சபதங்கள் நிறைவேறியதா? காதலில் வென்றானா? மகாபலிபுரத்தின் கல்லில் வடிக்கப்பட்ட காவியங்களின் பின்னால் மறைந்துள்ள அந்த ரகசிய வரலாற்றைக் கேட்கத் தயாராகுங்கள்!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins
    error: Content is protected !!