https://magifm.com/wp-content/uploads/2026/05/வன்கொலைகள்-குறுநாவல்.pdf
தலைப்பு-வன்கொலைகள்- குறுநாவல்
எழுத்து- மகிழம் பூ
உரிமை- MagiFm
வன்கொலைகள்- குறுநாவல்
இயற்கை மரணமா? இல்லை திட்டமிடப்பட்ட வன்கொலையா?”
சொகுசு ரிசார்ட்டில் சடலமாகக் கிடக்கும் தொழிலதிபர் பைரவராஜ். நெடுஞ்சாலை விபத்தில் உயிர்நீத்த வழக்கறிஞர் சரவணன். இரண்டுமே தற்செயலான மரணங்கள் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறினாலும், ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆபீசர் சக்திரூபனின் கண்கள் எதையோ தேடுகின்றன.
ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் அடுத்தடுத்து மரணமடைந்தது ஏன்? புலனாய்வில் கிடைத்த அந்த மர்மமான ‘பாட்டிலுக்கும் இந்த மரணங்களுக்கும் என்ன சம்பந்தம்? காணாமல் போன எட்டுப் பெண்களின் ரகசியத்தை மறைக்க காரணம் என்ன ? இந்த மரண விளையாட்டில், கொலையாளி யார் என்பதை அதிரடித் திருப்பங்களுடன் விவரிக்கிறது இந்த ‘வன்கொலைகள்’ குறுநாவல்!
