தலைப்பு -வன்கொலைகள்
எழுத்து-மகிழம் பூ
குரல் – ஜோதி
உரிமை-Magi Fm
கதை சுருக்கம்
இப்போ நாம்ப கேட்கப் போவறது… சதாரண கதை இல்லைங்க! அதிகாரத்தையும் ஆணவத்தையும் உடைத்தெறியும் நீதிப் பயணம், சட்டம் கொடுக்க தவறிய நீதியை, பாதிக்கப்பட்டவர்களே எப்படித் எடுத்துகுறாங்கன்னு சொல்லற இந்த Crime Thriller குறுநாவல்.
கதைக்குள்ள போகலாமா? வாங்க!
