எழுத்து- மகிழம் பூ
உரிமை – MagiFm
காதல் என்பது வெறும் புன்னகையையும் தழுவலையும் மட்டுமே கொண்டதல்ல; அது பிரிவின் வலியையும், ஏமாற்றத்தின் கோபத்தையும் கூட உள்ளடக்கியதுதான்.
“Miss You” என்ற இந்தத் தொகுப்பு, காதலில் ஏற்படும் தவிப்பை மட்டும் பேசாமல், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏமாற்றங்களையும், “நான் உனக்குக் கொஞ்சம் கூட ஸ்பெஷல் இல்லையா?” என்ற ஆதங்கத்தையும், “நீ என்னை என்றுமே புரிந்து கொள்ளவில்லை” என்ற ஆழமான வலியையும் புதுக்கவிதை வரிகளாக வடித்திருக்கிறது.
